சென்னை: தொடர் தோல்வியால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு எழுந்துள்ளது என்பது ஒரு கட்சி பலவீனம் அடைந்ததை காட்டுகிறது. கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவுக்கு திராவிட கட்சிகள் பலவீனமடையவில்லை என அவர் பேட்டியளித்தார்.
Advertisement