எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்தலைவராக இருந்து கொண்டு இதுவரை எங்காவது வென்றிருக்கிறாரா சீமான்..? - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை