Home/செய்திகள்/குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
06:32 PM Jun 15, 2025 IST
Share
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பு. கல்லணையில் நீரை திறந்துவைத்து முதலமைச்சர் மலர் தூவினார்.