Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி தொகுதிக்கான திமுக நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கிறார்; ஜூன் 20 வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கிறார்.