சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க விசா இன்றி பயணிக்கும் முறையை மேலும் 74 நாடுகளுக்கு விரிவுப்படுத்தி உள்ளது சீனா. இத்திட்டம் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 30 நாட்கள் வரை அந்நாட்டில் தங்கி கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.
Advertisement


