Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை கடித்துக் குதறிய வெறி பிடித்த நாயை பிடிக்க, பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.