Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சட்டுவந்தாங்கல் கிராமத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் அத்துமீறிய ராமச்சந்திரன் (31) என்பவரை போக்சோவில் கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.