Home/செய்திகள்/காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!
11:53 AM Jul 21, 2024 IST
Share
சென்னை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களின் அனுபவமும், திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன என்று கூறியுள்ளார்.