Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.