Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறது... தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் அதன் செயலாளர் அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!