Home/செய்திகள்/மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து
10:19 AM Jan 05, 2025 IST
Share
டெல்லி: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.