Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் களப்பணிகள் குறித்தும் திமுக மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டறிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.