பள்ளிக்கல்வித்துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99.35 கோடி செலவில் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.


