Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை : போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், "2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தி உள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. நலத்திட்டங்களால் மக்கள் பயன் அடைந்ததை அவர்களுடன் நேரடியாக உரையாடிய அனுபவங்கள் மூலம் உணர்ந்தேன். இன்னும் பல திட்டங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம்,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.