கடலூர்: சிதம்பரத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார். திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பலகார வியாபாரியான மாணிக்கம் (73), இன்று பலகாரம் தயாரிக்கும் போது மயங்கி கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்
Advertisement