சிதம்பரம்: குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 75 கோடி மதிப்பில் 150 ஏக்கர் பரப்பளவில் 12 ஆயிரம் மகளிர் வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் தோல் அல்லாத காலனி தொழில் பூங்கா சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் அமைக்கப்படும்.
Advertisement