கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் இன்று முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று அரசின் சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தொங்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன.
Advertisement