Home/செய்திகள்/செட்டிகுளத்தில் தூக்கு தேரில் மாரியம்மன் வீதி உலா
செட்டிகுளத்தில் தூக்கு தேரில் மாரியம்மன் வீதி உலா
04:23 PM May 27, 2024 IST
Share
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மாரியம்மன் திருவிழாவையொட்டி தூக்குத் தேரில் சுவாமி வீதி உலா இன்று மாலை நடைபெற்றது. பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சுவாமியை தங்கள் தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.