Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து செஸ் வீரர் குகேஷ் வாழ்த்து பெற்றார். பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய குகேஷ், முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.