Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி

சென்னை: சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க ரூ.7.50 கோடி நிதி மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.