சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 5) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement