Home/செய்திகள்/சென்னையில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பதிவு
சென்னையில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பதிவு
11:46 AM Jun 17, 2025 IST
Share
சென்னை: சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 59% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் பருவமழை இயல்பு அளவான 34.2 மி.மீ. காட்டிலும் தற்போது 54.2 மி.மீ. மழை பெய்துள்ளது.