Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் ரவுடியை மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். நேற்றிரவு சாலையோர உணவு கடையில் சாப்பிட்டபோது ரவுடி குள்ள பிரதாப் அங்கிருந்த 7 பேரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த 7 பேர் கொண்ட கும்பல், ரவுடி குள்ள பிரதாப்பை சரமாரியாக வெட்டியுள்ளது.