சென்னை: சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டுள்ளது. அருணா, அருணாவின் கணவர் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அருணா.
Advertisement