Home/செய்திகள்/சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
08:11 AM Nov 02, 2024 IST
Share
சென்னை: சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குளத்தில் குளித்த பள்ளி மாணவர்கள் ஸ்ரீசுதன்(13), ஜஸ்வந்த் (12) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.