Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாநகர பேருந்துகளில் மேலும் 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தாமல் இருந்த 468 பேருந்துகளில் 448ல் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக MTC தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.