Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.