Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்னை பூவிருந்தவல்லியில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் பெண் மீது சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதியது. தண்ணீர் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறபடுகிறது.