Home/செய்திகள்/சென்னை வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் பலி
சென்னை வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் பலி
03:05 PM Jul 09, 2025 IST
Share
சென்னை: வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி ஸ்ரீதேவி (42) என்பவர் உயிரிழந்தார். குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது விபத்துஏற்பட்டதாகமுதற்கட்ட விசாரணையில்தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகபோலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.