Home/செய்திகள்/சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!
சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!
02:23 PM Oct 10, 2024 IST
Share
சென்னை: சென்னை தரமணியில் எத்திராஜ் சாலையில் அகமது மன்சூர் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் வந்துள்ளதால் சோதனை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.