Home/செய்திகள்/சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது
சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது
08:14 AM Apr 25, 2024 IST
Share
சென்னை: சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் நாராயணமூர்த்தி(45) என்பவர் உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுனர் ஆப்ரகாமை(65) கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.