Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!!

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.