Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையை நோக்கி படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்: அழகாக காட்சியளிக்கும் கூவம் நதி

சென்னை: சென்னையை நோக்கி படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகளால் கூவம் நதி அழகாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.