Home/செய்திகள்/சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை!
சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை!
11:38 AM May 17, 2024 IST
Share
மணலி : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.