Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!!

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ. 13,000 பணம் பறிக்கப்பட்டது. லியோதுரை, சீனிவாசன், தமிழன் முகமது ரியாஸ், பிரித்விராஜ் ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.