சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தலின்போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement