சென்னை: புறவழிச்சாலையில் சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழந்தனர். இந்த பந்தயத்தைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது ஆட்டோ மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் செல்ஃபோனில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement