Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் புதிய தொழிற்சாலை அமைக்க சான்பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பதித்தித் துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.