Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் டிடிஎப் வாசன்

மதுரை: செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் விசாரணைக்கு ஆஜரானார். மதுரை போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்ததை அடுத்து இன்று விசாரணை டிடிஎப் வாசன் ஆஜரானார். செல்போனை போலீசிடம் ஒப்படைக்க டிடிஎப் வாசன் அவகாசம் கோரினார்.