Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செல்ஃபோன் சண்டையில் தம்பியை கொலை செய்த அண்ணன்!

பெங்களூரு: தனது செல்ஃபோனை திரும்ப தராததால், தம்பி பிரனீஷை சுத்தியலால் அடித்து கொலை செய்த அண்ணன் சிவக்குமார் (18) கைது செய்யப்பட்டுள்ளார். பிரனீஷ் நீண்ட நேரமாக வீடியோ கேம் விளையாடிவிட்டு, பலமுறை கேட்டும் செல்ஃபோனை தராததால் கொலை செய்ததாக சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.