Home/செய்திகள்/தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர்
தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர்
05:57 PM Oct 02, 2024 IST
Share
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே என தெரிவித்தார்.