Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!!

தெலுங்கானா : சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என தெலங்கானா அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.