கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் 3 இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திய நிலையில் இன்று 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது வீடு, உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
Advertisement