Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி ஒழுங்காற்று குழு 100-வது கூட்டம் இன்று கூடுகிறது..!!

டெல்லி: காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்கு நீர் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் 100-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.