Home/Latest/வழக்கு விசாரணை குற்றவாளிக்கு ஆவணங்கள் பகிர அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணை குற்றவாளிக்கு ஆவணங்கள் பகிர அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
10:05 AM May 08, 2025 IST
Share
டெல்லி: வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ED பகிர வேண்டும். நியாயமான விசாரணை கோருவது குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரியைாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.