Home/செய்திகள்/மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு!
மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு!
09:33 AM Sep 23, 2024 IST
Share
சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.