சென்னை: கோட்டூர்புரத்தில் போலீசாரின் ரோந்து வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. மதுபோதையில் காரை ஓட்டி வந்த ராகுல் (33) என்பவர், போலீஸ் வாகனத்தில் பின்பக்கம் மோதியுள்ளார். காரை பறிமுதல் செய்த அடையாறு போக்குவரத்து போலீஸ், ராகுலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


