Home/செய்திகள்/திருச்சி - சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து
திருச்சி - சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து
06:31 PM May 26, 2024 IST
Share
திருச்சி: லால்குடி அருகே திருச்சி - சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து ஏற்பட்டது. கார் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.