Home/செய்திகள்/கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்
கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்
04:33 PM Jun 09, 2025 IST
Share
தாம்பரம்: கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் பேருந்து ஓட்டுநர் வேலுவுக்கு அபராதம் விதித்து பேருந்தை பறிமுதல் செய்தது போக்குவரத்து போலீஸ்.