சென்னை: பேருந்து கட்டணங்கள் உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து கூற கடந்த மாதம் அரசு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement